இலங்கை செய்திகள்நாளை வெள்ளிக்கிழமை 12 மணிநேர மின்வெட்டு! by namathufmMarch 31, 2022March 31, 20220120 Share0 அனல் மின் நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதன் காரணமாக நாளை வெள்ளிக்கிழமை 12 மணிநேர மின்வெட்டுக்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி.