ஐரோப்பாவில் குளிர் காலம் முடிந்து வசந்த காலம் ஆரம்பித்துள்ள போதும் இந்த வாரம் பனிப் பொழிவுக்கான சாத்தியக் கூறுகள் அதிகம் காணப்படுவதாக வானிலை அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை பிரித்தானியாவில் பல இடங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
பிரான்சிலும் இவ்வாரம் பனிப் பொழிவு இடம் பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் ile de france உட்பட பல மாவட்டங்களில் பனிப் பொழிவு. பல மாவட்டங்களில் மழைக் காலநிலை அதிகம் காணப்படுகிறது.