எரிவாயு விலையை மீண்டும் அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றும்(30) நாடளாவிய ரீதியில் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசைகளில் காத்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.