இலங்கை செய்திகள்

மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வாடிக்கையாளர்களின் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை!

பல மாதங்களாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கான மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, மின்கட்டணத்தை செலுத்தாத வீடுகளின் பட்டியலை சேகரித்து அந்த நபர்களின் மின்சார இணைப்புகளை துண்டிக்கும் பணிகளை இலங்கை மின்சார சபை ஆரம்பித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பல வீடுகளில் இன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

உலகக் கோப்பையில் முடிவுக்கு வந்த பிரேசிலின் கனவு !

namathufm

சுதந்திர கிண்ண வெற்றி, டக்சன் பியூஸ்லஸுக்கு அர்ப்பணிப்பு

Thanksha Kunarasa

மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

Thanksha Kunarasa

Leave a Comment