அந்நிய செலாவணி டொலர் நெருக்கடியால் உள்ளூர் கேபிள் டிவி நெட்வேர்க்குகள் மூலம் சில விளையாட்டு சனல்கள் உட்பட பல சர்வதேச சனல்களின் ஒளிபரப்பு தடைப்பட்டது.
பல தொலைபேசி சேவை வழங்குநர்கள் தங்கள் 3G & 4G interference transmission நெட்வேர்க் அமைப்புகள் நீண்ட நேர மின்வெட்டு மற்றும் தங்கள் ஜெனரேட்டர்களுக்கான மின்னுற்பத்திக்கான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.