இலங்கை செய்திகள்

சர்வதேச கபடி போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு கௌரவிப்பு

பங்களாதேசில் இடம்பெற்ற சர்வதேச கபடி போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இலங்கை ஆண்கள் கபடி அணியில் முண்ணனி வீரராக திகழ்ந்த மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தர் ராசோ பென்சி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாண சிறைச்சாலையில் இடம்பெற்றது

யாழ்ப்பாண பேருந்து நிலையத்திலிருந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு வாகன ஊர்தி பவனியாக அழைத்து வரப்பட்டு யாழ்ப்பாண சிறைச்சாலையில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

Related posts

இம்ரான்கான் கட்சியின் 50 மந்திரிகள் மாயம்

Thanksha Kunarasa

போலந்தின் எல்லையில் இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கு இரு தரப்புகளும் இணக்கம்! ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திட உக்ரைன் அதிபர் ஒப்பமிட்டார்.

namathufm

ஐரோப்பாவில் பனிப் பொழிவுக்கான சாத்தியக் கூறுகள் அதிகம்!

namathufm

Leave a Comment