முல்லைத்தீவு அழகுச் சங்கம் சிகை அலங்கார நிலையங்கள் ஊடாக வழங்கப்படும் சிகை அலங்கார சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் அமுலாகும் வகையில், 12 வயதிற்கு குறைந்தவர்களுக்கு முடிவெட்ட- 250 – ரூபா, பெரியவர்களுக்கு முடிவெட்ட- 300 ரூபா,சேவ் மட்டும் செய்ய – 200 ரூபா,
முடியுடன் சேவ் செய்ய – 450 ரூபா,முடிவெட்டி தாடி ஒதுக்க – 600 ரூபா, மொட்டை அடிக்க – 700 ரூபா, பெண் பிள்ளைகளுக்கு முடிவெட்ட – 500 ரூபா, முடிவெட்டி மொட்டை அடிக்க – 550 ரூபா.