இலங்கை செய்திகள்பங்களாதேஷிடம் 250 மில்லியன் டொலர் நாணய பரிமாற்று வசதி கோரியுள்ள இலங்கை by Thanksha KunarasaMarch 29, 2022March 29, 20220115 Share0 இலங்கை மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்று வசதியினை பங்களாதேஷிடம் கோரியுள்ளது. இது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் வௌிவிவகார அமைச்சர் தெரிவித்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.