இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (30) நாடளாவிய ரீதியில் 10 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதிய எரிபொருள் இல்லாததே இதற்குக் காரணம் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர், மேலதிக பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.