இலங்கை செய்திகள்

IMF அறிக்கை தொடர்பில் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள கோரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் உடனடியாக பாராளுமன்ற விவாதம் ஒன்றை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதிய அறிக்கைக்கு அரசாங்கம் தனது திட்டத்தை முன்வைப்பது முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சுவீடனை ஒத்த நடு நிலை நாடு: ரஷ்யா முன் வைத்த நிபந்தனை நிராகரித்தார் உக்ரைன் அதிபர்!

namathufm

மணியந்தோட்டத்தில் பெண்ணின் சடலம் மீட்பு!

Thanksha Kunarasa

டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் !

namathufm

Leave a Comment