இலங்கை செய்திகள்

இலங்கையில் மீளவும் பெட்ரோல் விலை அதிகரிப்பு!

அனைத்து ரக பெட்ரோலின் விலைகளையும் நேற்று (25) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அந்தவகையில், அனைத்து ரக பெட்ரோலின் சில்லறை விலைகளும் லீற்றருக்கு 49 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் ரக பெட்ரோல் 303 ரூபாவாகவும், 95 ஒக்டேன் ரக பெட்ரோல் 332 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை தொடர்பில் பிரபல ஆங்கில நடிகர் டிகெப்ரியோ வெளியிட்ட பதிவு

namathufm

உக்ரைனில் நிலைமை படுமோசம்

Thanksha Kunarasa

நினைவேந்தல் நிகழ்ச்சிகளை இழிவுபடுத்தமால் நடத்துங்கள் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவுறுத்து !

namathufm

Leave a Comment