இலங்கை செய்திகள்

துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழப்பு

கொழும்பு – கண்டி வீதியின் கடவத்த, 9 ஆம் கட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 30 மற்றும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை

Thanksha Kunarasa

“ஹைப்பர் சோனிக்” ஏவுகணையால் ஆயுதக் கிடங்கை அழித்தது ரஷ்யா!

namathufm

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அவுஸ்ரேலிய நிதி உதவியில் ஒட்சிசன் ஆலை !

namathufm

Leave a Comment