யாழ்.நகரில் கஸ்தூரியார் வீதியில் உள்ள store ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுமார் 38 வயது மதிக்கத்தக்க இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.