இலங்கை செய்திகள்

பிரதேச சபை உறுப்பினர் மொட்டையடித்து போராட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உறுப்பினர் மொட்டையடித்து போராட்டம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உறுப்பினர் S.ஈசன் தற்போதைய அரசாங்கத்தினால் நாடு பொருளாதார ரீதியில் பாரியளவில் பின் தள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதனை கண்டித்து பசறை பிரதேச சபைக்கு முன்பாக மொட்டையடித்து புண்ணாக்கு மற்றும் இறால் சாப்பிட்டு தனது எதிர்ப்பினை அரசாங்கத்திற்கு வெளிப்படுத்தியுள்ளார்.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்து விட்டு சபை அமர்விற்கு சென்றார்.
ஜனாதிபதியாலும் அரசாங்கத்தினால் நாடு மொட்டை அடிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை உணர்த்தும் வகையில் அவர் மொட்டையடித்துள்ளார்.

Related posts

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு

Thanksha Kunarasa

சுபகிருது வருடம் மலர்ந்தது

Thanksha Kunarasa

நிதியமைச்சர் தலைமையிலான குழு வொஷிங்டன் புறப்பட்டனர்

Thanksha Kunarasa

Leave a Comment