இலங்கை செய்திகள்

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிக்கை …!

அரச வங்கிகளின் தொழிற்பாடுகள் எவ்வித பிரச்சினையும் இன்றி சீராக இடம்பெற்று வருவதாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வங்கித்தொழில் முறைமை உறுதியாகச் செயற்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும், பொதுமக்களுக்கும் ஏனைய அனைத்து ஆர்வலர்களுக்கும் உறுதியளிப்பதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வேன் – ஹரின் பெர்னாண்டோ

namathufm

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அபராதம்

Thanksha Kunarasa

உக்ரைன் தொடர்பில் ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு ஜோ பைடன் இணக்கம்

Thanksha Kunarasa

Leave a Comment