இலங்கை செய்திகள்

இலங்கையில் அதிகரிக்கப்பட்டது வற் வரி!

பெறுமதி சேர் வரிச் சட்டத்தில் (VAT) திருத்தங்களை செய்ய, அரச நிதி தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில், சேவை மற்றும் விநியோகத்திற்கான பெறுமதி சேர் வரி 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொற்று நோய் நிலைமை, பொதுவான அவசரகால நேரங்களில் மருத்துவ உபகரணங்கள், மருந்து போன்றவற்றுக்கான பெறுமதி சேர் வரியை நீக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரச நிதி தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு அதன் தலைவர் அனுரபிரியதர்ஷன யாப்பா தலைமையில் கூடிய போது இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

அதிகளவு பணம் அச்சிடப்பட்டுள்ளதால் பணவீக்கம் அதிகரித்துள்ளது: மத்திய வங்கியின் புதிய ஆளுநர்

Thanksha Kunarasa

மின்வெட்டு தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

editor

முப்பரிமாண (3D ) வடிவத்தில் செய்யப்பட்ட டெர்ரான்-1 (ராக்கெட்) முதன் முறையாக விண்ணில் ஏவப்பட்டது.

namathufm

Leave a Comment