இலங்கை செய்திகள்

வைத்தியர் சாபியின் சம்பள நிலுவையை செலுத்த நடவடிக்கை

குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சாபி சிஹாப்தீனின் சம்பள நிலுவை மற்றும் இதர கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டமா அதிபர் இந்த விடயத்தினை நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

அவரை கட்டாய விடுமுறை வழங்கி வேலை நிறுத்தம் செய்யப்பட்ட காலத்திற்கான கொடுப்பனவுகளே இவ்வாறு செலுத்தப்படவுள்ளது.

Related posts

இலங்கை, யாழ்ப்பாணம், கொய்யாத்தோட்ட கொலையாளியின் வாக்குமூலம்.

Thanksha Kunarasa

உக்ரைன் தலைநகரிலிருந்து ரஷ்ய படை வௌியேறியது – பென்டகன்

Thanksha Kunarasa

இலங்கை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அதிக அளவிலான மக்களுக்கு கொரோனா

namathufm

Leave a Comment