இலங்கை செய்திகள்

எதிர்காலத்தில் கோழியும் கோழி முட்டையும் இல்லாமல் போகும் அபாயம்

எதிர்காலத்தில் சந்தை தேவைக்கு ஏற்ப முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்க முடியாது என அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கால்நடை உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு, முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்புக்கு காரணமாக உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

தொழில்துறைக்கான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நீடித்தால் எதிர்காலத்தில் சந்தையின் தேவைக்கு ஏற்ப முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

Thanksha Kunarasa

நுவரெலியாவில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

namathufm

கொழும்பு சென்ற தொடருந்து மோதி யுவதி ஒருவர் பலி!!

namathufm

Leave a Comment