இந்தியா இலங்கை செய்திகள்

இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர்

இலங்கைக்கு அண்மையில் பொருளாதார அபிவிருத்தி உதவிகள் மற்றும் கடன் வசதிகள் வழங்கியமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் இந்திய அரசாங்கம் விசேட கவனம் செலுத்தும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts

மைத்திரியின் கனவு நனவாகாது – சரத் பொன்சேகா

editor

இலங்கையில் பால் மாவின் விலை சடுதியாக உயர்வு!

Thanksha Kunarasa

மின்சாரம் துண்டிக்கப்படும் போது புகையிரத கடவைகளை கடக்கும் போது அவதானம் !

namathufm

Leave a Comment