இலங்கை செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் ரஞ்சன்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க இன்று (20) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் எலும்பியல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவ்வாறு மேலதிக சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts

சிறிலங்கா அதிபருடன் பெரமுன கட்சி கூட்டம் – குழப்பம்

namathufm

ஐஎம்எப், உலக வங்கிகளின் அதிகாரிகளை சந்திப்பதற்கு திட்டம்

Thanksha Kunarasa

போதைப்பொருள் கடத்தல்காரர் காதலியால் கைதானார்

Thanksha Kunarasa

Leave a Comment