செய்திகள் விளையாட்டு

ஆசிய கிண்ண ரி 20 போட்டித் தொடர் இம்முறை இலங்கையில்

2022 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடர், இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையில் இந்த போட்டித் தொடர் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

87,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் ஏலத்தில் விடப்படவுள்ளன

Thanksha Kunarasa

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அரசாங்கம் நாளை (05) பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும்-உதய கம்மன்பில! நாடு முழுவதும் போராட்டம் !

namathufm

சிறிலங்கா பிரதமர் மகிந்த பாகிஸ்தானுக்கு விஜயம்

namathufm

Leave a Comment