இலங்கை செய்திகள்

நாசாவில் நீண்டகாலம் கடமையாற்றிய யாழ் தமிழர் உயிரிழப்பு

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம்- குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி, கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி நேற்று(17) தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.

1968 ஆம் ஆண்டு நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அப்பலோ-11 ஐ அனுப்புகின்ற குழுவில் அங்கம் வகித்தவர் வைத்திலிங்கம் துரைசாமி. அவர் பிறந்து வளர்ந்த வீடு தற்போது குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமமாக விளங்குகின்றது.

கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி அண்மையில் தனது 90 ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்க நாசா விண்வெளியில் பணியாற்றி பெருமை சேர்த்த ஈழத்தமிழ் விஞ்ஞானிக்கு பலரும் இரங்கல்களை கூறிவருகின்றனர்.

Related posts

சுவிசிலாந்தில் கலைக்கோவில் ஆடல் கலையகத்தின் 25 வது ஆண்டு வெள்ளிவிழா 01-10-2022 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.

namathufm

புத்தாண்டின் போது இலங்கை அரசின் நிலைமை -மனோ

Thanksha Kunarasa

மாணவர்களின் திறன் அபிவிருத்திக்கான “ஸ்மார்ட் வகுப்பறை” அங்குரார்ப்பண நிகழ்வு !

namathufm

Leave a Comment