உலகம் செய்திகள்

2021 உலக அழகி பட்டத்தை வென்றார் கெரோலினா! ( படம் இணைப்பு)

2021 உலக அழகி பட்டத்தை போலந்தின் கெரோலினா பெலாவ்ஸ்கி வென்றுள்ளார்.

கெரோலினா பெலாவ்ஸ்கி

கொரோனா தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடந்த ஆண்டு உலக அழகி போட்டி தென் அமெரிக்காவின் போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்றது.

கெரோலினா பெலாவ்ஸ்கி

இதில் இரண்டாவது இடத்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான ஸ்ரீ ஷைனி பெற்றார்.

ஸ்ரீ ஷைனி

Related posts

இலங்கை நாடாளுமன்றத்திற்கு டோச் லைட்டுடன் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்.

Thanksha Kunarasa

யாழில் கலாசார மத்திய நிலையம் எதிர்வரும் 28 ஆம் திகதி திறப்பு!

namathufm

பாரிஸ் பொண்டி நகர சபைக்கு நேற்று நடந்த மறுவாக்குப் பதிவு வலதுசாரி வேட்பாளர் முன்னணி.

namathufm

Leave a Comment