இலங்கை செய்திகள்இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு 1 பில்லியன் டொலர் கடனுதவி by Thanksha KunarasaMarch 17, 2022March 17, 20220149 Share0 இலங்கைக்கு 1 பில்லியன் டொலர் கடனுதவி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கையும், இந்தியாவும் சற்று முன்னர் கைச்சாத்திட்டதாக இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.