சினிமா செய்திகள்

துபாயில் யுவன்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா.

இவரது இசையில் பல பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. யுவன் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் இசையமைப்பாளராக 25 ஆண்டு இசைப்பயணத்தை கொண்டாடும் வகையில் வருகிற மார்ச் 20ம் தேதி துபாயில் உள்ள ஜுபிலி பூங்காவில் நடைபெறவுள்ள ‘துபாய் எக்ஸ்போ’ கண்காட்சியில் பங்கேற்க உள்ளதாக டுவிட்டரில் யுவன் பதிவிட்டுள்ளார் .

இதனால் யுவன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related posts

உக்ரைய்ன் அணுமின் ஆலை தீப்பரவல்

Thanksha Kunarasa

ஜேர்மனியின் இரண்டு கப்பல்கள் இந்த வாரம் இலங்கைக்கு வரவு..!

namathufm

இந்தியாவின் காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்கு படகு சேவை!

namathufm

Leave a Comment