இலங்கை செய்திகள்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாளை மறுதினம் (16) நாட்டு மக்களுக்காக விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் இந்த விசேட உரையானது, அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளின் ஊடாக ஒளிஃஒலிபரப்பு செய்யப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் ஆரம்பம்!

Thanksha Kunarasa

இலங்கையில் தடையை மீறி வாகனங்கள் இறக்குமதி

Thanksha Kunarasa

எரிபொருள் வாங்க வரிசையில் நின்ற முதியவர் உயிரிழப்பு

Thanksha Kunarasa

Leave a Comment