இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரை பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் சுமத்ராவுக்கு மேற்கே 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது
இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலின் அடிப்பகுதியில் பதிவாகியுள்ளது, இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
எவ்வாறாயினும், இதனால் இலங்கைக்கு சுனாமி அல்லது வேறு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது.