இலங்கை செய்திகள்

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவன்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்,198 புள்ளிகளை பெற்று கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சாதனை படைத்துள்ளான்.

எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்ற உள்ளேன் எனவும் மாணவன் தெரிவித்தார்.

2021 ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் தமிழ்செல்வன் கஜலக்ஸன் 198 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிக்கை …!

namathufm

முதல் தடவையாக தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது!

namathufm

அமெரிக்காவுக்கு ரொக்கெட் இன்ஜின் வழங்க மாட்டோம்: ரஷ்யா அதிரடி முடிவு

Thanksha Kunarasa

Leave a Comment