இலங்கை செய்திகள்கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு by Thanksha KunarasaMarch 13, 2022March 13, 20220218 Share0 கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணத்தை அதிகரிக்க, இலங்கை கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தள்ளது. அதனடிப்படையில் இன்று முதல் அமுலாகும் வகையில், கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 60 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.