உலகம் செய்திகள்

80 வயதுக்கு மேற்பட்டோருக்குநான்காவது தடுப்பூசி தொடக்கம்

மாஸ்க் அணிதல், தடுப்பூசிப் பாஸ் உட்பட அநேகமாக எல்லா சுகாதாரக் கட்டுப்பாடுகளும் திங்கட்கிழமை முதல் நீக்கப்படவுள்ள நிலையில் நாட்டில் தினசரி தொற்றாளர்களது எண்ணிக்கை கடந்த வாரம் 20 வீதத்தால் அதிகரித்துள்ளது.

தடுப்பூசி பாஸ் நீக்கப்பட்டாலும் தடுப்பூசிஏற்றும் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

பலவீனமானவர்கள், நோயாளிகள்,உட்பட எண்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது தடுப்பூசி செலுத்துவது உடனடியாக ஆரம்பிக்கப்படுகிறது என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

சரணடைந்த ரஷ்ய வீரர்கள் காலில் சுடப்படும் வீடியோ..? விசாரிக்க உக்ரைன் உத்தரவு

namathufm

சர்வ கட்சிகள் மாநாடு இன்று

Thanksha Kunarasa

ஓமந்தைப் பகுதியில் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 16 பேர் கைது !

namathufm

Leave a Comment