இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி சிறுவர்கள் இருவர் பலி!

சம்மாந்துறை – நயினாகாடு பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்குண்ட இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் இருவரும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளது.

குறித்த சிறுவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள காணியொன்றில், விறகு சேகரிப்பதற்கு இன்று மதியம் சென்ற நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

நாட்டிலிருந்து வெளியேறினார் நிருபமா ராஜபக்ஷ

Thanksha Kunarasa

பிற்போடப்படும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – எதிர்வரும் வாரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

editor

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் மாரடைப்பால் காலமானார்

namathufm

Leave a Comment