இலங்கை செய்திகள்

நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாணவன் உயிரிழப்பு.

நீரில் அடித்துச் செல்லப்பட்டு 16 வயதுடைய மாணவன் உயிரிழப்பு. பதுளை பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவர் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. அறுவர் பதுளை ஓய ஆற்றுக்கு நீராட சென்ற வேளை ஒருவர் நீரில் காணாமல் போயிருந்த நிலையில் தற்போது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் பதுளை பசறை வீதியில் 3 ம் கட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி.

namathufm

Litro நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

Thanksha Kunarasa

10,500 உக்ரைனியர்கள் பிரான்ஸில் வதிவிடம் பெற்றனர் !

namathufm

Leave a Comment