இலங்கை செய்திகள்

இலங்கையில் கைப்பேசிகளின் விலைகளும் அதிகரிப்பு

டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக, கைப்பேசிகள் மற்றும் துணைப் பொருட்களின் விலைகளை சுமார் 30 வீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவிக்கையில்,

‘டொலரின் பெறுமதி அதிகரிப்பால் கைப்பேசிகள் மற்றும் துணைப் பொருட்களின் விலையை 30 வீதத்தால் அதிகரிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு விலை அதிகரிக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் சந்தையில் கைப்பேசிகள் மற்றும் துணைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும். என்றார்.

Related posts

ஊரடங்கிற்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஆர்ப்பாட்டம்

Thanksha Kunarasa

‘நோ ஃ.பையர் ஸோன்” ஆவணப்படத்தைப் பார்வையிடுமாறு சிங்கள மக்களை ஊக்குவிக்க இது சரியான தருணம் – கெலம் மக்ரே

namathufm

கொல்லப்பட்டால் பாகிஸ்தான் மக்கள் நீதி கேட்டு போராட வேண்டும் – முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

namathufm

Leave a Comment