அனைத்து வகையான டீசல் மற்றும் பெற்றோல் விலையை நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஒரு லீட்டர் டீசல் 75 ரூபாவாலும், ஒரு லீட்டர் பெற்றோல் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.