இலங்கை செய்திகள்

பாணின் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 30 ரூபாவினால் அதிகரிக்க, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தீர்மானித்துள்ளார்.

இதேவேளை, ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளும் சுமார் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கட்டணம் உறுதி என்றால் உள்ளே வருவேன் – டீசல் கப்பல் கப்டன். .. !

namathufm

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு சாரதி உயிரிழப்பு

Thanksha Kunarasa

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய சாதனை

Thanksha Kunarasa

Leave a Comment