இலங்கை செய்திகள்

இலங்கையில், விமான டிக்கெட்களின் விலை அதிகரிப்பு

இலங்கையில் வழங்கப்படும் அனைத்து விமான டிக்கெட்களின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில், நாணய மாற்று வீதம் அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் வழங்கப்படும் அனைத்து விமானப் பயணச்சீட்டுகளுக்கான கட்டணம் 27 வீதமாக அதிகரிப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உக்ரைனில் நிலைமை படுமோசம்

Thanksha Kunarasa

நாட்டைப் பாதுகாக்க தயாரான உக்ரைன் பெண்கள்

Thanksha Kunarasa

மிரிஹானயில் பஸ்களுக்கு தீ வைத்த நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்

Thanksha Kunarasa

Leave a Comment