இலங்கை செய்திகள்

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய சாதனை

கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்றும் 10,000 புள்ளிகளை கடந்துள்ளது.

அதனடிப்படையில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 10.856.07 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

அதனடிப்படையில் நாள் ஒன்றுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகபட்சமாக 692.35 ஆக இன்று பதிவாகியுள்ளது.

மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 3.57 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

Related posts

இணைய வழி சூதாட்ட தடைச் சட்டம் மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

namathufm

நாடாளுமன்றில் வெற்றியீட்டினால்ஆகக் குறைந்த சம்பளம் 1,500 ஈரோ!

namathufm

உலகக் கோப்பையில் முடிவுக்கு வந்த பிரேசிலின் கனவு !

namathufm

Leave a Comment