உலகம் செய்திகள்

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் – இரண்டு மாதங்களில் உயிரிழப்பு!

அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரைச் சேர்ந்த 57 வயதான டேவிட் பென்னட் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு காரணமாக மேரிலேண்ட் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.  செயற்கை சுவாசக் கருவிகளுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பென்னட்டுக்குப் பன்றியின் இதயத்தை மருத்துவர் கிரிஃபித் பொருத்தினார்.

மருத்துவ உலகில் மிகப்பெரிய சாதனையாக இது பார்க்கப்பட்டது. இந்த நிலையில், பன்றியின் இதயம் பொருத்திய இரண்டு மாதங்களில் டேவிட் பென்னட் காலமானார். அவரது மரணத்துக்கான காரணத்தை மருத்துவர்கள் தெரிவிக்கல்லை.  கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவரது உடல் நிலை மோசம் அடைந்தது என்பதை மட்டும் தெரிவித்தனர்.

Related posts

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட முக்கிய பிரபலங்கள்!

Thanksha Kunarasa

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Thanksha Kunarasa

இலங்கையர்கள் தமது கைகளில் பணமாக 10,000 அமெரிக்கா டொலர்களை மட்டுமே வைத்திருக்க முடியும்.

namathufm

Leave a Comment