இலங்கை செய்திகள்

இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களை விற்பனை செய்வது அல்லது மாற்றுவதற்கு தடை

இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களை விற்பனை செய்வது அல்லது மாற்றுவது தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டு நாணயங்களை விற்பனை செய்வது அல்லது மாற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு அங்கீகரிக்கப்படாத பணம் மாற்றுபவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், மத்திய வங்கியின் பரிவர்த்தனை திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, 011 2398827, 011 2477375 அல்லது 011 2398568 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு, இலங்கை மத்திய வங்கி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts

மேற்கத்திய நாடுகளின் ஆயுத வாகனங்களை தாக்குவோம்- ரஷியா எச்சரிக்கை

Thanksha Kunarasa

குளிரூட்டப்பட்ட தொடருந்து கொள்ளுப்பிட்டியில் தடம் புரண்டது.

namathufm

பாடப் புத்தகங்கள் அச்சிடுவதில் தாமதம் – கல்வி வெளியீட்டு திணைக்கள ஆணையாளர்!

namathufm

Leave a Comment