சினிமா செய்திகள்

மனைவியை விவாகரத்து செய்த இயக்குனர் பாலா

தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை கொண்டுள்ளவர் இயக்குனர் பாலா.

இவர் கடந்த 2004ஆம் ஆண்டு முத்துமலர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
.
பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும், கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று பாலா – முத்துமலர் இருவரும் சுமுகமாக விவாகரத்து பெற்று முழுமையாக பிரித்துவிட்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

17 வருடங்கள் வாழ்ந்து வந்த பாலா – முத்துமலர், சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார்கள்.

இவர்களுடைய விவாகரத்து தகவல் திரையுலகினர் மட்டுமின்றி, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ரஷ்யா – உக்ரைன் போர் – வல்லரசு நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடல்!

Thanksha Kunarasa

IMF அறிக்கை தொடர்பில் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள கோரிக்கை

Thanksha Kunarasa

‘நோ ஃ.பையர் ஸோன்” ஆவணப்படத்தைப் பார்வையிடுமாறு சிங்கள மக்களை ஊக்குவிக்க இது சரியான தருணம் – கெலம் மக்ரே

namathufm

Leave a Comment