உலகம் செய்திகள்

நட்பு நாடுகளை எதிரி நாடாக்கி ரஷியா நடவடிக்கை!

உக்ரைன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷியா நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.உக்ரைன் மீதான போர் விவகாரத்தில், தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காமல் எதிரான நிலைப்பாட்டை எடுத்ததால், இத்தகைய நடவடிக்கையை ரஷியா மேற்கொண்டு இருக்கலாம் எனத் தெரிகிறது.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்கும் விவகாரத்தில் ஐநாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சில நாடுகளை தவிர ஏனைய ஐரோப்பிய நாடுகள் போன்றவை ரஷிய எதிர்ப்பு நிலையை கடைபிடித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி – மாணவன் உயிரிழப்பு

Thanksha Kunarasa

இலங்கையில் முதன்முறையாகப் புதிய தொழில் நுட்பத்துடன் துறைமுக பிரவேச வீதிக் கட்டுமானம்!

namathufm

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment