இலங்கை செய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் அதிரடி அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மேலும் இறுக்கமாக்கியுள்ளது.

அந்த வகையில், நிலையான துணைநில் வைப்பு வசதி வீதம் 6.50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

துணை நில் கடன் வசதி வீதமானது 7.50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், கடனட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதம் 20 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், அடகு வசதிகளுக்கான வருடாந்த வட்டி வீதமானது 12 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தைவான் எல்லைக்குள் பறக்கும் சீன விமானங்கள்! – தைவான் கண்டனம்!

Thanksha Kunarasa

ஜேர்மனியில் எரிவாயு நெருக்கடி!

namathufm

வங்கி வட்டி விகிதங்களை உயர்த்திய ரஸ்ய மத்திய வங்கி!

Thanksha Kunarasa

Leave a Comment