இலங்கை செய்திகள்

கொழும்பில் நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நாளை மறுதினம் 14 மணி நேர நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி கொழும்பு, 7, 8 ,10, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிவரையான 14 மணித்தியாலங்கள் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரஷ்யா – உக்ரைன் போரால் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்பு.

Thanksha Kunarasa

அஜித் நிவாட் கப்ரால் வெளிநாடு செல்ல தடை

Thanksha Kunarasa

மாரடைப்பால் திடீரென சரிந்த தாய்லாந்து இளவரசி !

namathufm

Leave a Comment