இலங்கை செய்திகள்

ஜப்பானின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்

ஜப்பானின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

இந்த கப்பல்கள் ஜப்பானிய தற்காப்பு படைக்கு சொந்தமானது என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

கண்ணிவெடி அகற்றும் முதலாவது படைப்பிரிவு கப்பலான ´URAGA´ நேற்று (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் ´HIRADO´ இன்று (02) வந்தடைந்தது.

இந்த கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

Related posts

நாட்டு மக்களுக்கு இன்று ஜனாதிபதி வழங்கப்போகும் செய்தி

Thanksha Kunarasa

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுகிறார் பானுக?

editor

பிரான்ஸ் மாநகர சபையில் யாழ் மாநகர சபை முதல்வர்

Thanksha Kunarasa

Leave a Comment