உலகம் செய்திகள்உக்ரைன் தொலைக்காட்சி கோபுரம் தாக்குதல்! ஐவர் பலி by Thanksha KunarasaMarch 2, 2022March 2, 2022059 Share0 உக்ரைன் நாட்டின் கிவ் நகரின் தொலைக்காட்சி கோபுரத்தின் மீது ரஷ்யா தக்குதல் நடாத்தியுள்ளது. குறித்த தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என்றும் உக்ரேனிய அவசர சேவைகள் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளன.