இலங்கையிலுள்ள உக்ரேன் மற்றும் ரஷ்ய நாட்டு பிரஜைகளுக்கு விசா செல்லுபடியாகும் காலம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்காக அவர்களிடமிருந்து எந்தவித கட்டணமும் அறவிடப்படமாட்டாது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது