இராணுவ வாகனங்கள் தீக்கிரை கொழும்பில் பொலீஸ் ஊரடங்கு!!
இலங்கை நெருக்கடி வலுக்கிறதுஅதிபர் இல்லம் முன் ஆர்ப்பாட்டம்சிறிலங்காவில் பொருளாதார நெருக்கடி நீடித்துவரும் நிலையில் அரசு அதனைக் கையாளும் முறைக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் அதிபரது வதிவிடம்அருகே நடந்த ஆர்ப்பாட்ட மோதல்களில் இராணுவ வாகனங்கள் எரிக்கப்பட்டதை...