தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால்.

கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஜல் அகர்வாலுக்கும், கவுதம் கிச்லு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
மேலும், கடந்த ஆண்டு தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை கவுதம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.
இதனிடையே சமீபத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தற்போது காஜல் கர்ப்பமாக இருந்தாலும் கூட தனது உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வருகிறார்.