நாளைய தினம் P,Q,R,S,T,U,V,W, ஆகிய பகுதிகளில் 5 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு மற்றும் A,B,C ஆகிய பகுதிகளில் 4 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கான, இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையினால் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இவ்வாறு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது