உலகம் செய்திகள் பிரான்ஸ் செய்திகள்ரஷ்ய நாட்டு கப்பலை கைது செய்த பிரான்ஸ் பொலிஸார். by Thanksha KunarasaFebruary 26, 2022February 26, 20220137 Share0 ரஷ்ய நாட்டு சரக்கு கப்பல் ஒன்றை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யா மீது விதிக்கப்பட்ட வர்த்தகத் தடைகளை மீறி, ஆங்கிலக் கால்வாயின் ஊடாக குறித்த கப்பல் பயணித்த போதே, கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.